எச்.ராஜாவை கன்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பிஜேபி எச்.ராஜாவை கன்டித்து அம்பத்தூர் சட்ட மன்ற தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நமது தியாக தலைவர் எழுச்சி தமிழர் அவர்களை அவதூராகப் பேசிய பிஜேபி எச்.ராஜாவை கன்டித்து மாவட்ட செயலாளர் கௌரிசங்கர் தலைமையில் தொகுதி செயலாளர் ஏபி.இப்ராகிம் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டமும் எச்.ராஜாவின் கொடும்பாவி எரிப்பும்  நடைபெற்றது.

இவ்வார்பாட்டத்தில் தொகுதி துணை செயலார்  கோட்டி, தொகுதி துணை செயலார் இளையவாளவன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் அம்பேத் தேவேந்திரன், முன்னணி நிர்வாகிகள்  மாவட்ட துணை  செயலார் சங்கர், வில்லிவாக்கம் தொகுதி செயலார் அப்புன், சுந்தர், தினகரன், தேவா, விஜய், சாரத் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி & புகைப்படம் : கலாநிதி

1 comments:

கருத்துரையிடுக