விடுதலை சிறுத்தை கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல்


விடுதலை சிறுத்தை கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியலை தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். 12 பேர் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி...
திருவள்ளூர்- பாலசிங்கம்
அரக்கோணம்-கோபிநாத் (எ) இளஞ்சேகுவாரா
திருவிடைமருதூர்-விவேகானந்தன்
பொன்னேரி- செந்தில்
சோழவந்தான்- பாண்டியம்மாள்
ஸ்ரீபெரும்புதூர்-வீரக்குமார்
கள்ளக்குறிச்சி- ராமமூர்த்தி
வானூர்- தமிழ்ச் செல்வன்
அரூர்- கோவேந்தன்
பரமக்குடி-இருளன்
மானாமதுரை-பாவலன்
ஆத்தூர்- ஆதித்யன்
தேமுதிக- மநக- தமாகா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஏற்கனவே 13 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 12 வேட்பாளர்களின் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக