ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவுக்கு எழுச்சித்தமிழர் வீரவணக்கம்
ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவுக்கு எழுச்சித்தமிழர் வீரவணக்கம் செலுத்தினார்

சாதி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு அங்கே திரண்டிருந்த மாணவர்களிடம் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.

0 comments:

கருத்துரையிடுக