தந்தைப் பெரியாரின் நினைவுநாள் அஞ்சலி
தந்தை பெரியாரின் 42–வது நினைவுநாளையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பெரியார் திடலிலுள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். எழுச்சித்தமிழருடன் சேர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அவர்களும் அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக சென்னை அண்ணாசாலை, ஜிம்சனில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு காலை 10 மணியளவில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் சிறுத்தைகள் பலர் திரண்டிருந்தினர்.

0 comments:

கருத்துரையிடுக