கொருக்குப் பேட்டையில் நிவாரண உதவி


இன்று மாலை 5 மணி அளவில் வட சென்னை மாவட்டம், சென்னை - கொருக்குப்பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி சார்பில், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா, மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ (மறுமலர்ச்சி தி.மு.க.,), மூத்த தலைவர் நல்லக்கண்ணு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மகேந்திரன் ஆகியோர் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள்

0 comments:

கருத்துரையிடுக