ஆர்.கே நகர் பகுதியில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது

டிச 22, தமிழக முதல்வர் தொகுதியான சென்னை ஆர்.கே நகர் பகுதியில் இன்று மாலை மக்கள் நல கூட்டணி சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கினர்.0 comments:

கருத்துரையிடுக