வியாசர்பாடியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதுமக்கள் நல கூட்டணி சார்பில் சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு இன்று காலை 12 மணியளவில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் திரு.வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திரு.முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments:

கருத்துரையிடுக