பேராயர் எஸ்.ரா.சற்குணம் - எழுச்சித்தமிழர் சந்திப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை இன்று மாலை இந்திய சமூகநீதி இயக்க நிறுவனத் தலைவர் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தனது கிருத்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகளை எழுச்சித்தமிழருக்கு தெரிவித்தார்.

தலைவர் தொல் .திருமாவளவன் அவர்களும் பேராயர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கிருத்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார் .

0 comments:

கருத்துரையிடுக