மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஈக்காட்டு தாங்கலில் நிவாரண உதவிமக்கள் நல கூட்டணி சார்பில் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கங்கை அம்மன் கோவில் முன்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று மாலை 3 மணியளவில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது .

இதனை மக்கள் நல கூட்டணி தலைவர்கள் விசிக நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் அய்யா முத்தரசன் , தோழர் பீமாராவ்(MLA )உள்ளிட்டோர் கலந்து கொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

0 comments:

கருத்துரையிடுக