தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்திப்புவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வைகோ (மறுமலர்ச்சி தி.மு.க.), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,  உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து உரையாடினார்

0 comments:

கருத்துரையிடுக