நிலக்கோட்டை பொன்னம்மாள் மறைவு - எழுச்சித்தமிழர் அஞ்சலி

நிலக்கோட்டை பொன்னம்மாள் அவர்களின் திருவுடலுக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் விசிக நிறுவனத்தலைவர் எழுச்சித்தலைவர் நேரில் சென்று அஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், பெருந்தலைவர் காமராசர், தூயவர் கக்கன் போன்ற தலைவர்களின் அன்பைப் பெற்றவரும்,2013-ஆம் ஆண்டு விசிகவின் காமராசர் கதிர் விருதைப்பெற்ற தாயார் ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் நேற்று காலமானார்..
 
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அழகம்பட்டியில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுடலுக்கு விசிக நிறுவனத்தலைவர் அவர்கள் இன்று காலை மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

0 comments:

கருத்துரையிடுக