பொன். ராதா கிருஷ்ணன், அவர்களின் இல்ல திருமண விழா


மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், அவர்களின் இல்ல திருமண விழாவில் விசிக நிறுவனத்தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

0 comments:

கருத்துரையிடுக