விஐடி நதிநீர் இணைப்பு மாநாடு எழுச்சித்தமிழர் பங்கேற்பு‘தேசிய நீர்வழிப் பாதைகள் மூலம் நதிநீர் இணைப்பு’ என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. விஐடி பல்கலைக்கழகம் மற்றும் நவாட் டெக் அமைப்பு இணைந்து மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

மாநாட்டில் நதிநீர் இணைப்பு தொடர்பாக தொழில்நுட்ப அமர்வு, அரசியல் அமர்வு ஆகியவை நடைபெற்றன. அரசியல் அமர்வில் சிறப்பு விருந்தினராக விசிக தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

0 comments:

கருத்துரையிடுக