திருச்சியில் மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..


சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் மீது அதிகரித்துவரும் வன்முறைகளைக் கண்டித்தும் கருத்துச் சுதந்திரத்திற்கெதிராக அதிகரித்துவரும் ஆபத்துக்களை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இனறு காலை திருச்சியில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டி.கே.ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
  

0 comments:

கருத்துரையிடுக