சே குவேரா புரட்சியின் நிறம் ஒவியக்காட்சி

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தியாகராய மேல்நிலைப்பள்ளியில் ஒவியர் புகழேந்தி அவர்களின் சே குவேரா புரட்சியின் நிறம் ஒவியக்காட்சி நடைப்பெறுகிறது விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் ஒவியக்கண்காட்சியை பார்வையிட்ட போது.

0 comments:

கருத்துரையிடுக