தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவுநாள்


மாவீரர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 70 வது நினைவு நாளில் ஓட்டேரி இடுகாட்டில் உள்ள மாவீரர் நினைவிடத்தில் இன்று காலை விசிக நிறுவனத்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் நூற்றுக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

0 comments:

கருத்துரையிடுக