பெரியார் 137வது பிறந்தநாள் : எழுச்சித்தமிழர் மரியாதை

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் இன்று காலை 11.15 மணியளவில் தந்தை அவர்களின் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள் பின்னர் பெரியார் திடல் நுழைவாயிலில் புதிதாக திறக்கப்பட்ட 21அடி உயர தந்தை பெரியார் சிலைக்கு விசிக தலைவர்எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் வீரவணக்கம் செலுத்தினார்கள்.

0 comments:

கருத்துரையிடுக