சேஷசமுத்திரம் தலித் மக்களின் பிரச்சினை - இந்து மதத்தை விட்டு வெளியேறுவது தவிர வேறு வழியில்லை

 சேஷசமுத்திரம் தலித் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை எனில் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது தவிர வேறு வழியில்லை - தொல்திருமா.