விஜயகாந்த் - தொல்.திருமாவளவன் சந்திப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை தலைமை நிலையம் வெளிச்சத்தில் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சந்தித்து உரையாடினார்.