புரட்சியாளரின் 123 பிறந்த நாள் - எழுச்சித் தமிழர் மாலை அணிவித்து மரியாதை


புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி இன்று அரியலூரில் அவருடைய திருவுருவ சிலைக்கு தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.