இசைஞானி இளையராஜா அவர்களை திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து# திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு# சினிமாவை பார்த்து ஏமாறும் காலம் அல்ல: விஜயகாந்த்தின் முதல்வர் கனவு பலிக்காது# தமிழகமெங்கும் முத்துக்குமார் பாசறை தொடங்கப்படும்:தொல்.திருமாவளவன் அறிவிப்பு# இந்திய-இலங்கை அதிபர் தேர்தல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைச்சிறுத்தைகளும்!# கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? -வன்னிஅரசு மாநிலச் செயற்குழுக் கூட்டம் - தீர்மானங்கள் # ''தம்பி உயிரோடு இருக்கிறார்... கனடாவில் என்னை சந்திப்பார்!'' - ஜூ.வி நேர்காணலில்..திருமா# அமரர் வேலுப்பிள்ளைக்கு - தொல்.திருமாவளவன் இறுதி அஞ்சலி#ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்! திரு. வேலுப்பிள்ளை - தொல். திருமாவளவன் அறிக்கை #தமிழீழமே தீர்வு: தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு! - திருமா அறிக்கை # இரண்டாம் ஆண்டில் www.thiruma.in # இராமன் மிகப்பெரிய பயங்கர‌வாதி நாடாளுமன்ற அவையில் திருமா பேச்சு # ஈழத்தமிழர் பிரச்சனை 10 கோடி தமிழர்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சனை -பாராளுமன்றத்தில் திருமா உரை #

Tuesday, November 3, 2009

கேரள அரசுக்கு, பொருளாதார தடை விதிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தை கடுமையாக விமர்சிக்கும் கேரள அரசுக்கு, பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

தமிழக மக்களின் உரிமை மீட்பு ஊர்தி பயண காட்சிகள்











முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமை மீட்பு ஊர்தி பயணத்தை நடத்தி வரும் தொல்.திருமாவளவன், தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.அப்போது சோனியாகாந்தியை சுற்றி கேரளாவைச் சேர்ந்த தலைவர்களே இருப்பதால், முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்படுவது அவருக்கு தெரியவில்லை என்று கூறினார்.மேலும் தமிழகத்தை தரக்குறைவாக விமர்சிக்கும் கேரள அரசுக்கு அனுப்பப்படும் உணவு பொருட்கள் மற்றும் பல்வேறு இறக்குமதி பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் சுப்ரமணி, தமிழன், அமுதன், தமிழ்வாணன், முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்


.



உங்கள் கருத்தை தெரிவிக்க

  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO