இசைஞானி இளையராஜா அவர்களை திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து# திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு# சினிமாவை பார்த்து ஏமாறும் காலம் அல்ல: விஜயகாந்த்தின் முதல்வர் கனவு பலிக்காது# தமிழகமெங்கும் முத்துக்குமார் பாசறை தொடங்கப்படும்:தொல்.திருமாவளவன் அறிவிப்பு# இந்திய-இலங்கை அதிபர் தேர்தல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைச்சிறுத்தைகளும்!# கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? -வன்னிஅரசு மாநிலச் செயற்குழுக் கூட்டம் - தீர்மானங்கள் # ''தம்பி உயிரோடு இருக்கிறார்... கனடாவில் என்னை சந்திப்பார்!'' - ஜூ.வி நேர்காணலில்..திருமா# அமரர் வேலுப்பிள்ளைக்கு - தொல்.திருமாவளவன் இறுதி அஞ்சலி#ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்! திரு. வேலுப்பிள்ளை - தொல். திருமாவளவன் அறிக்கை #தமிழீழமே தீர்வு: தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு! - திருமா அறிக்கை # இரண்டாம் ஆண்டில் www.thiruma.in # இராமன் மிகப்பெரிய பயங்கர‌வாதி நாடாளுமன்ற அவையில் திருமா பேச்சு # ஈழத்தமிழர் பிரச்சனை 10 கோடி தமிழர்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சனை -பாராளுமன்றத்தில் திருமா உரை #

Monday, December 15, 2008

கட்சியின் முழக்கங்கள்

  • அடங்க மறு ! அத்து மீறு ! திமிறி எழு ! திருப்பி அடி !
  • மக்கள் விடுதலை மண்டியிட்டுப் பெறுவதல்ல!
    மடுவை மலையாக்கு ! மண்ணைச்
    சிவப்பாக்கு !
  • அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகளல்ல !
    இளிச்சவாயர் கூட்டமும் அல்ல !
    சீறிப் பாயும் விடுதலைச் சிறுத்தைகள்.
  • உன்னைப் படி ! தாய் மண்ணைப் பிடி !
  • படையை பெறுக்கு ! தடையை நொறுக்கு !
  • அடக்க நினைத்திடும் சிறைச்சாலை
    அது அரசியல் கற்பிக்கும் பாடச்சாலை !
  • படையை பெறுக்கு ! தடையை நொறுக்கு !
  • திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது !
    திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !
  • தலை நிமிர சேரி திரளும் ! அன்று தலை கீழாய் நாடு புரளும் !
  • சேரியில் புரட்சியின் சினை வெடிக்கும் ஆதிக்க வெறி
    சாதியத்தின் தலை நறுக்கி பகை முடிக்கும் !
  • படை நடுங்கிட சீறி எழும்பு - நாளை
    பழி தீர்த்திடும் உன் வீரத்தழும்பு !
  • நெருக்கடிகள் சூழ்ந்த போதிலும் கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம் !
    நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறிமீறி பாய்தல் வீரம் !
  • பாதையில் குறுக்கிடும் தடை மீறு !
    அதிரடி பாய்ச்சலில் படைத்திடு வரலாறு !
  • கேட்பது பிச்சை ! மீட்பது உரிமை !
  • எத்தனைக் காலந்தான் பொறுத்திறுப்பாய் - அட
    எழுந்திட வேண்டாமோ எரிநெருப்பாய் !
  • எம் பதிவுகள் வெறும் கண்ணீர் துளிகளல்ல
    கலகத்தின் சினைகள் !
  • அச்சம் தவிர்த்து சினந்து கிளம்பு - சாதியின்
    உச்சந்தலையில் இடியாய் இறங்கு !
  • ஒரு நாள் நிச்சயம் விடியும் - அது
    உன்னால் மட்டுமே முடியும் !
  • சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் ! வரலாறு மாறும் !
    ஒப்பாரி ஒலங்கள் சேரிக்கு மட்டுமே சொந்தமில்லை !
  • பொய் வழக்கும் கொடுஞ்சிறையும் போராளிகளை என்னச் செய்யும்.
  • கடைசி மனிதனுக்கும் சனநாயகம் !
    எளியமக்களுக்கும் அதிகாரம் !

உங்கள் கருத்தை தெரிவிக்க

  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO